சர்வ காரிய சித்தி தரும்
சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள்வினைகள் தீர்க்கும் விநாயகர்விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்கண்ணில் பணியின் கனிந்துபொருள் : கொடிய
சக்தி வாய்ந்த நரசிம்ம ஸ்தோத்திரம்
மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ, யதோயதோ யாஹி: ததோ
காமாக்ஷி அம்மன் விருத்தம்
இந்த விருத்தம் ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடு. உரிமை, கோவம், பயம், பக்தி, சரணாகதி என்று அனைத்தும் ஒருங்கே இணைந்த பாடல்.கணபதி காப்புமங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாக்ஷிமிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவேதிங்கட்புயமருவும் பணி அணியும்
மூக பஞ்சசதீ
மூக பஞ்சசதீ காஞ்சி காமாக்ஷி தேவியின் பேரில் 500 ஸ்லோகங்களை கொண்ட அழகான ஸ்தோத்திரம் மூக பஞ்சசதீ. இது 5 சதகங்களை கொண்டது. ஆர்யா சதகம் பாதாரவிந்த சதகம் ஸ்துதி சதகம்
பிராண சக்தி
பண்டைய யோகா பாரம்பரியத்தில், பிராணன் எல்லாவற்றிலும் இருக்கும் முக்கிய ஆற்றல் என்று விவரிக்கப்படுகிறது. இந்த உயிர் கொடுக்கும் ஆற்றல் தான் முழு பிரபஞ்சத்துடன் நம்மை இணைக்கிறது, மேலும் நமது உடல், மன மற்றும்
கிரகங்களில் ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்ட முத்திரைகள்…!!
பஞ்ச பூதங்களும் நம் கை விரல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அனைத்து பஞ்ச பூதங்களும் சரிசமமாக நம் உடலில் இயங்கினால்தான் நாம் எந்த நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். மனமும்
ஒளியுடல் ஆக்கும் இரகசியம்
உடற்பிணி, உயிர்ப்பிணி நீக்கி ஊன உடலை ஒளியுடல் ஆக்கும் இரகசியம்... அனைவரின் உடல் எதனால் ஆகியுள்ளது ? அனைவரின் உடலும் 1.ரசம், 2.ரத்தம், 3.தசை, 4.கொழுப்பு, 5.எலும்பு, 6.மஜ்ஜை, 7.சுக்கிலம் என்னும்
சிவயோக நிலை
ஓ…………ம் ஓ……………ம் ஓ……………ம் சாகா வரமும் தனித்த பேரறிவும் மாகாதலில் சிவவல்லப சத்தியும் செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும் மயக்கறத்து
வள்ளற்பெருமானின் திருவருட்பா ஆறாம் திருமுறை
ஓ…………ம் ஓ……………ம் ஓ……………ம் சிவயோகம் என்பது, சிவத்தினின்றும் பிரிப்பற நின்று ஒளிரும் திருவருளோடு ஒன்றி நிற்பது என்று பொருள். ஒன்றி நின்று திருவருட் கண்ணாக நோக்குவதே சிவயோகக் காட்சியாகும். சிவ
2. தெய்வீக அருள் – பகுதி 2
ஓ…………ம் ஓ……………ம் ஓ……………ம் சாகா வரமும் தனித்த பேரறிவும் மாகாதலில் சிவவல்லப சத்தியும் செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும் மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப் பூரண வடிவாய்ப் பொங்கி
பிரம்ம ஞான குருகுலத்தின் சமீபத்திய செய்திகள், கட்டுரைகள் மற்றும் கதைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் மாதாந்திர மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்: